இனி "தொடரும்"....
இந்த ஒற்றை சொல்லுக்குப் பின்னால்
எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள்...
ம்ம்ம் எனும் சலிப்புகள்...
அடுத்து எப்போது எனும் தவிப்புகள்...
இது போலவே...
தவிக்கவும் தடுமாறவும்
வைக்கிறாய் என்னையும்
அலைபேசி வழி
பேசிகொண்டிருக்கும் போதே
ஒரு நொடி என
உரையாடலை
நிறுத்திவிட்டு போகும்
உனக்காக...
அதானே... இப்படி எல்லாம் செய்யலாமா...?
ReplyDeleteநானும் அதையே தான் கேட்கிறேன் சார்...ஹஹஹா...:) நன்றி...
ReplyDelete