Sunday, 11 January 2015

சொந்தமுகம் தேடும் நான்


மகள்,
அக்கா ,
தங்கை ,
தோழி ,
மனைவி ,
தாய் ,
பாட்டி ,

இத்தனை முகங்களில்
எது என் சொந்த முகமென
தேடித் தேடி
முகமூடிக்குள் புதைந்து போகும் நான்
யார் ???


2 comments:

  1. சுயம் தொலைத்து தேடுகின்றோம்! கிடைப்பதில்லை! அருமை!

    ReplyDelete
  2. கவிதை சிறப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete