வெள்ளை தாளெடுத்து
தான் வரைந்த,
வளைந்தோடும் ஆறு ,
ஆற்றின் கரையில்
உயர்ந்த தென்னை மரங்கள் .
அதிலொரு வீடு ,
வானத்தில் நிலவும்
விண்மீன்களையும்
பார்த்து ரசித்தபடி,
இரவாக்குவது எப்படி என யோசித்து
"சூரியன் மறஞ்ச உடனே ராத்திரியாகிடும் "
என தனக்கு தானே
சமாதானம் ஆகிடும்
மழலைகள்!!!
ரசனை அருமை...
ReplyDeleteநன்றி ...
Deleteகுழந்தைகளின் ரசனையே தனிதான்! அருமை!
ReplyDeleteநன்றி...
Delete