வாழ்தல் எளிது ...
நினைவுகளைப் போல
சில நொடிகளையேனும்
நிறுத்திக் கொள்வதானால்
வாழ்தல் எளிது ..
சுழலும் பருவங்கள் போல
சில தருணங்களும்
மீண்டும் வந்தால்
வாழ்தல் எளிது ...
மழலையாய் மீண்டுமொருமுறை
வாய்ப்பளித்தால்
அப்போதேனும் சரியாய்
முயற்சிக்கலாம்
வாழ்தல் எளிதென்று ..
வாழ்தல் எளிது ... படித்தேன்
ReplyDeleteநன்றாக உள்ளது எனக்கும் ஆசைதான்
ஆனால்
அனைத்தும் கனவில் தான் சாத்தியம்
வாழ்க வளமுடன் மீரா
நன்றி திரு ரவி ஷங்கர் ...:)
Deleteநல்ல பதிவு நயமான வார்த்தைகள் அருமை !!
ReplyDeleteநன்றி அப்பா...:)
Delete