Friday, 12 September 2014

வாழ்வே மாயை


இளங்காலை சிவப்பாய்

பகற்பொழுதில் வெள்ளியிழைகளாய்

அந்தியில் பொன் மஞ்சள் ஒளிக்கீற்றாய்

இரவினில் அடர்நீலமாக

நித்தம் நம் கண்களுக்கு மாறும் வான்பரப்பு
உணர்த்துகிறதே

இவ்வாழ்வும் அதுபோலொரு மாயையென


2 comments:

  1. இளங்காலை சிவப்பாய் ....

    வெள்ளியிழைகளாய்.....

    பொன் மஞ்சள் ஒளிக்கீற்றாய் .....

    அடர்நீலமாய் .....

    நிற மாறாட்டங்கள் உள்ள வானம்

    போல --! வாழ்வியலும் மாறும்

    மாயை எனும் உவமைக் கவிதை

    அருமை ! மீரா மேம் !!

    ReplyDelete
  2. நன்றி பதி சார்

    ReplyDelete