எண்ணத் தூரிகை
Monday, 29 September 2014
கண்ணா வருவாயா
மண்ணில் தவழ்ந்த வயதிலும்
மங்கை மலர்ந்த பொழுதிலும்
வெண்ணெய்க் குழையும் இதழ்களை
வேதம் பொழியும் விழிகளை
எண்ணி யுருகி அழுகிறேன்.
ஏங்கி மருகிக் கரைகிறேன்.
கண்ணன் கரங்கள் தழுவிடும்
காலம் வரைநான் தரைமீன்.!!
1 comment:
கவிஞர்.த.ரூபன்
29 September 2014 at 23:49
வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள்...... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
வணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் வரிகள்...... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-