எண்ணத் தூரிகை
Tuesday, 2 December 2014
முயங்கும் பொழுதொன்றில்...
வேண்டாமென நானும்
வேண்டுமென நீயும்
மதனோற்சவ அரங்கேற்றத்தில் ..
மாறனின் இடைவிடா கணைகளில்
மயங்கி முயங்கிய பொழுதொன்றில்
உன் வேண்டும்களுக்கும்
என் வேண்டாம்களுக்கும்
ஒன்றென பொருளுணர
அரங்கேறியது அங்கோர்
மதனோற்சவம்.
2 comments:
கவிஞர்.த.ரூபன்
2 December 2014 at 08:40
வணக்கம்
அருமையாக உள்ளது இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Reply
Delete
Replies
Reply
Unknown
9 December 2014 at 21:43
நன்றி ...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
வணக்கம்
ReplyDeleteஅருமையாக உள்ளது இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ...
ReplyDelete