Thursday, 30 January 2014

துணையாய் நான்


உன்னின் ஒரு கவிதையாய் நான்!!!

உயிரா,
இல்லை மெய்யா
என கேள்வியாய் நீ...

துணையெழுத்தாய்
இருந்திடவே ஆசையடா!!!

4 comments:

  1. உயிரையும் , மெய்யையும் விட துணை எழுத்து
    உன்னத சிந்தனை ...ஒரு கவிதையாய்
    நல்லாயிருக்கு மீரா மேம் !

    ReplyDelete