என்றென்னும் வேளைகளில்
எட்டி நின்று வேடிக்கை செய்கிறாய் .
எட்டி நிற்கிறாய்
என்று நினைக்கும் தருணங்களில்
கட்டி அணைக்கிறாய் .
விழிகளுக்குள் நுழைந்து
இதயத்தில் சிம்மாசனமிட்டு
அமர்ந்து கொண்டாயடா .
கொடுத்தேனா
பெற்றேனா என்றறியேன்
நீ என் இதழோடு இதழ் ஒற்றும்
பொழுதுகளில் .
என் பலமும்
என் பலவீனமும் நீயாகிறாயடா.
உன்னுள் உறைந்து
பின் உன்னுள்ளே தொலைந்தும்
போகிறேனடா...!!!
பலமும் பலஹீனமும்.... நீயே நீயே
ReplyDeleteஉண்மை தானே டா ...
Delete.. கொடுத்தேனா
ReplyDeleteபெற்றேனா என்றறியேன்
நீ என் இதழோடு இதழ் ஒற்றும்
பொழுதுகளில் . ..
ம்ம்.. பலமான காதல் வரிகள்...
நன்றி சங்கவி சதீஷ் ....
Delete/// உன்னுள் உறைந்து
ReplyDeleteபின் உன்னுள்ளே தொலைந்தும்
போகிறேனடா...!!! ///
அருமையான வரிகள் அக்கா
நன்றி டா தம்பி ....
Deletekadalal..mansasu..adikkum..maya..kummalam..aanal..asai..kummalam..
ReplyDeleteநன்றி பிரசன்னா ...
Deleteபுதுக் கவிதை அழகு !!
ReplyDeleteநன்றி ....
Delete