Tuesday 29 October 2013

அவ(ள்)ல் உப்புமா அவன் உப்புமாவாக மாறியது





ஸ்ரீ : அத்தம்மா நைட் என்ன டிபன் ?

நான் : அவல் உப்புமாவும் தோசையும் கண்ணா .

ஸ்ரீ : தோசை ஓகே . ஆனா எனக்கு அவள் (ல் ) உப்புமா வேண்டாம் . அது கேர்ள்ஸ்க்கு தான் .

நான்: அப்போ உனக்கு என்ன உப்புமா வேணும் டா தம்பி ?

ஸ்ரீ : எனக்கு அவன் உப்புமா செய்து குடுங்க அத்தம்மா ....

நான் :?????????..... கொஞ்சம் யோசிச்சிட்டு உப்புமாவை மைக்ரோஓவன்ல வச்சி சூடு படுத்தி இந்தா டா உனக்கு அவன் உப்புமா என்று கையில் குடுத்தேன் ...

குழந்தைகளின் குறும்பு தனத்தை என்னனு சொல்ல .....


2 comments:

  1. நன்றி.... என் தம்பி மகனின் குறும்புகள் .... இனியும் தொடரும் ....

    ReplyDelete