Monday 20 January 2014

ஆண், பெண்ணின் பருவங்கள்



சங்க காலத்தில் ஆண், பெண்ணின் பருவங்கள் ஏழாக பிரிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் பருவங்கள்
பேதை- 1 முதல் 8 வயதுவரையுள்ள பெண்.
பெதும்பை- 9 முதல் 10 வயதுவரையுள்ள பெண்.
மங்கை- 11 முதல் 14 வயது வரை உள்ள பெண்.
மடந்தை- 15 முதல் 18 வயதுவரை யுள்ள பருவத்துப் பெண்.
அரிவை-19 வயதுமுதல் 24 வயதிற்குட்பட்ட பெண்.
தெரிவை-25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்.
பேரிளம்பெண்- 30 வயதுக்கு மேல்உள்ள பெண்.

ஆணின் பருவங்கள் .
பாலன்-1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண்
மீளி-8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண்
மறவோன்-11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஆண்
திறவோன்- 15 வயது ஆண்
விடலை-16 வயது ஆண்
காளை-17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண்
முதுமகன்- 30 வயதுக்கு மேல் உள்ள ஆண் .

சங்க காலத்திலேயே பெண்கள் தங்களுக்கு வாயதாகிவிட்டது என சொல்லவிரும்பாததால் "பேரிளம்பெண் " என்று சொல்லிகொண்டார்கள் . ஆண்கள் வயதை ஒரு பொருட்டாக கருதாததால் "முதுமகன் " என்று தங்களை அடையாளப் படுத்திகொண்டார்கள் .
ஆனால் இப்பொழுது ஆண்களும் தங்களுக்கு வயதாகி விட்டது என்பதை ஒப்புகொள்ளவதில்லை.


3 comments:

  1. என் மூத்த மகனுக்கு இப்போது விடலைப் பருவம் !!

    அவன் பிறந்த போது நான் முதுமகன் நிலைக்குப்

    புதுமகன் இப்போதும் நான் முதுமகனே

    இனி என் நிலை ஒரே நிலையே காரணம்

    இதற்கு அடுத்த நிலை .......!! !!

    ReplyDelete