Tuesday 15 April 2014

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்


கனவுகள் யாவும் நிறைவேறிட
நல் எண்ணங்கள் ஈடேற்றித் தர
உள்ளத்தில் இன்பமும்
இல்லத்தில் சுகமும் இனிதே தங்கிட

மழலை மொழியாய் தித்தித்திட
முகங்களில் மகிழ்ச்சி மலர்ந்திட
குனிந்தவன் நெஞ்சம் நிமிர்ந்திட
வறுமைகள் போக்கிட
தலைமுறைத் தாண்டியும்
தமிழன் வாழ்ந்திட

நதிகளில் புதுப்புனல் பாய்ந்து களம்
யாவும் கட்டுக்கதிர் மலையொத்த முகட்டில்
நலம் யாவும் மங்கலமாய் நம்வீடு
வரவேண்டி வந்தது இந்த புத்தாண்டு

இனிதாய் வரவேற்ப்போம் இந்த "ஜய" ஆண்டை!!!

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் !!



2 comments:

  1. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்... மிக்க மகிழ்ச்சி.. தொடர்ந்து தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும்....

      Delete