Wednesday 19 March 2014

துறவும் முடிவல்ல


துறவின் அடையாளம் காவியல்ல
வெற்றுடலும் அதன் அடையாளம் இல்லை

பற்றற்றதே துறவு

வாழ்வின் முடிவென்று
துறவை நாடினால்

அதே அடையும் நேரம்
இந்த வாழ்க்கை தான் எதற்கு?

துறவென்பது முடிவல்ல !!!

4 comments:

  1. // பற்றற்றதே துறவு //

    அருமை... உண்மை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி... தொடர்ந்து வாசியுங்கள் சார் ... உங்களைபோன்றோர் அளிக்கும் உற்சாகமே மேலும் எழுத தூண்டுகிறது ...

      Delete
  2. துறவின் இலக்கணம் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete