Thursday, 17 October 2013

ஸ்ரீயும் லக்ஷ்மனும் .








லக்ஷ்மன் : என்ன டா தம்பி சாப்பிட்ட ?

ஸ்ரீ : மாமா நான் மேக்அப் போட்ட தோசை சாப்பிட்டேன்

லக்ஷ்மன்: மேக்அப் போட்ட தோசையா ????

ஸ்ரீ : ஆமா மாமா ...முகத்துக்கு பவுடர் கிரீம் எல்லாம் போடுவாங்க இல்லையா அது போல தான் இதுவும் .

லக்ஷ்மன்: தோசையில் உங்க அத்தை பவுடர் லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு குடுத்தாளா ???

ஸ்ரீ : இல்ல உருளைக்கிழங்கு வைத்து மசாலா செய்து போட்டு குடுத்தாங்க மாமா .

லக்ஷ்மன் : திருதிருன்னு முழிச்சிட்டு மீரா உங்க வீட்டுல எல்லாரும் இப்படித்தானோ அறிவாளியா இருப்பிங்களா ???/



8 comments:

  1. மேக் அப் போட்ட தோசை ஒண்ணு பார்சல்

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.... பார்சல் எங்க அனுப்பனும் பதி ?????

      Delete
  2. அத்தம்மாவும் ,ஸ்ரீ யும் தானே முதலில் தலைப்பு ...சுட்டிப் பையன் ஸ்ரீ லேபில் நல்லாயிருக்கு தொடரட்டும் அவரது சுட்டிஸ் ...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பதி ஐயப்பன் .... இது லக்ஷ்மன் கூட நடந்த சம்பாஷனை ....இனி அத்தம்மா ஸ்ரீ கூட்டணி தொடரும் ...

      Delete
  3. ஹஹா அம்மா..... சூப்பர்

    ReplyDelete
  4. தேங்க்ஸ் டா காயு மா ....

    ReplyDelete
  5. adthu..idlyku..enna..make-up..potu..kuzandiku..kodukaporeengha..

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கு ட்ரை பண்ணவேண்டியது தான் பிரசன்னா ...

      Delete