ஸ்ரீ : அத்தம்மா நைட் என்ன டிபன் ?
நான் : அவல் உப்புமாவும் தோசையும் கண்ணா .
ஸ்ரீ : தோசை ஓகே . ஆனா எனக்கு அவள் (ல் ) உப்புமா வேண்டாம் . அது கேர்ள்ஸ்க்கு தான் .
நான்: அப்போ உனக்கு என்ன உப்புமா வேணும் டா தம்பி ?
ஸ்ரீ : எனக்கு அவன் உப்புமா செய்து குடுங்க அத்தம்மா ....
நான் :?????????..... கொஞ்சம் யோசிச்சிட்டு உப்புமாவை மைக்ரோஓவன்ல வச்சி சூடு படுத்தி இந்தா டா உனக்கு அவன் உப்புமா என்று கையில் குடுத்தேன் ...
குழந்தைகளின் குறும்பு தனத்தை என்னனு சொல்ல .....
ஹா,,, ஹா,,, ரசித்தேன்...
ReplyDeleteநன்றி.... என் தம்பி மகனின் குறும்புகள் .... இனியும் தொடரும் ....
ReplyDelete