ஆழ்ந்த நித்திரையில்
ஒரு கனவு
அக்கனவுக்குள்
ஒரு தூக்கம்
வேடனின் அம்பொன்று
மரக் கிளையில் அமர்ந்திருந்த
கிளியின் கழுத்தை குறி பார்க்க
வீழ்ந்து மடிந்ததந்தக் கிளி
பதறி துள்ள
கலைந்தது
கனவில் வந்த தூக்கமா?
தூக்கத்தில் வந்த கனவா?
இன்னும் எழும்பவில்லை நான் ...
அம்மா, சூப்பர்
ReplyDeleteநன்றி....:)
Deleteஆழ்ந்த நித்திரையில் ஓர் கனவு ,அக்கனவுக்குள் ஒரு தூக்கம்
ReplyDelete-கனவில் வந்த தூக்கமா ?தூக்கத்தில் வந்த கனவா ?
வீழ்ந்து மடிந்த கிளி....... கனவுக்குள் கடினமான கவிதை
ஆனாலும் அருமை !!
நன்றி...:)
Deleteஅருமை...
ReplyDelete