Tuesday 17 June 2014

மொழி நீயே...

காகிதத்தில்
கவிசிற்பமொன்றை
செதுக்கி நீட்டினேன்

எனக்காகவா என்கிறாய் !!

என் மொழியே நீயான பின்
சொற்கள் மட்டும்
வேறெங்கு கருக்கொள்ளும் ...

2 comments:

  1. இந்த காகித சிற்பத்தை என் இதய அறையினுள் பூட்டியுள்ளேன் பத்திரமாக தினமும் பார்க்கவெ !!

    ReplyDelete