Friday 12 December 2014

இதழ்கள் தேடி

நெற்றியில்
நீ பதித்த முத்தம்
மெல்ல ஊர்கிறது
இதழ்கள் தேடி!!

1 comment:

  1. வணக்கம்
    நல்ல கற்பனை... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete